பாகிஸ்தானில் வெடிகுண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்த நிலையில்,17 பேர் படுகாயம்

பாகிஸ்தான்: லாகூர் அருகே வெடிகுண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்த நிலையில்,17 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜோஹார் பகுதியில் ஒரு வீட்டின் வெளியே நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.

Related Stories:

>