தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் அதிகாரங்களை ஆணையரிடம் அளித்ததை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை; தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் அதிகாரங்களை ஆணையரிடம் அளித்ததை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஆசிரியர் கருணாகரண் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories:

>