சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

சேலம்: உடையாப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். விபத்தில் வெள்ளிமலையை சேர்ந்த செல்வம், அவரது மகன் விக்னேஷ்(13) ஆகியோர் இறந்துள்ளனர்.

Related Stories:

>