நீட் விவகாரம் குறித்து பாஜக எம்.எல்.ஏ-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற பாஜக எம்.எல்.ஏ-க்கள் குரல் கொடுக்க தயாரா? என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு உள்ளார்.

Related Stories:

>