தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று.: ஒன்றிய சுகாதாரத்துறை எச்சரிக்கை

டெல்லி: தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மராட்டியம், மத்தியப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில்  டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>