தமிழகத்தில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.: வானிலை மையம் தகவல்

சென்னை: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் எஞ்சிய மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Related Stories:

>