பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2 நாள் போலீஸ் காவலுக்கு பப்ஜி மதன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Related Stories:

>