தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.: நிதித்துறை அமைச்சர் விளக்கம்

சென்னை.: தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.  மத்திய அரசு பல மடங்கு வரி உயர்த்தியதால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>