சேலம் அருகே வாகன சோதனையின் போது போலீஸ் தாக்கியதில் காயமடைந்தவர் உயிரிழப்பு

சேலம்: வாழப்பாடி அருகே எடப்பட்டி சோதனைச் சாவடியில் போலீஸ் தாக்கியதில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த வாழப்பாடியை சேர்ந்த வெள்ளையன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். வாகன சோதனையின் போது போதையில் வந்தவரை பிடித்து விசாரிக்கும் போது போலீஸ் தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>