புதுச்சேரி அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கியுள்ளார். புதுச்சேரி அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>