ஜம்மு-காஷ்மீரில் ரூ.135 கோடி மதிப்புள்ள 27 கிலோ ஹெராயின் பறிமுதல்

கத்துவா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ஹிராநகரில் ரூ.135 கோடி மதிப்புள்ள 27 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹெராயின் பறிமுதல் செய்த போது ஏற்பட்ட சண்டையில் கடத்தல்காரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Related Stories:

>