×

காணாமல் போனதாக தேடப்பட்ட கல்பாக்கம் அணுமின் நிலைய பயிற்சி விஞ்ஞானியின் உடல் சடலமாக மீட்பு

சென்னை: காணாமல் போனதாக தேடப்பட்ட கல்பாக்கம் அணுமின் நிலைய பயிற்சி விஞ்ஞானியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பயிற்சி விஞ்ஞானி சத்யசாய்ராம்(26) உடல் வாயலூர் பாலாறு அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.


Tags : Kalbaum , Recovery of the body of the missing Kalpakkam nuclear power plant training scientist
× RELATED செங்கல்பட்டு கல்பாக்கம் அணுமின்...