உலக நாடுகளுக்கு 5.5 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை வழங்கும் அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்கா தன் கையிருப்பில் இருந்து 5.5 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை ஏழை நாடுகளுக்கு வழங்க உள்ளது. அமெரிக்கா தருவதாக அறிவித்த 8 கோடி டோஸில் 2.5 கோடியை வழங்குவதாக முன்பே அறிவித்துவிட்டது. அமெரிக்கா வழங்க உள்ள 8 கோடி டோஸ் தடுப்பூசியை 6 கோடி அஸ்ட்ரா ஜெனிவா தயாரித்த தடுப்பூசியாகும். அஸ்ட்ரா ஜெனிவா தடுப்பூசியை பயன்படுத்த இதுவரை அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி தரவில்லை. அமெரிக்கா தர உள்ள 5.5 கோடி டோஸ் தடுப்பூசிகளில் இந்திய உள்பட ஆசிய நாடுகளுக்கு 1.4 கோடி டோஸ் வரும்.

Related Stories:

>