விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் செப்டம்பருக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: