இந்தியாவில் 553 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் 5%-க்கும் கீழ் குறைந்தது: ஒன்றிய அரசு

டெல்லி: இந்தியாவில் 553 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் 5%-க்கும் கீழ் குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. கடந்த வாரத்தைவிட சராசரியாக தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 29% ஆக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 88 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 88 லட்சம் தடுப்பூசிகள் 63.68% தடுப்பூசிகள் கிராமப்புற மக்களுக்கு போடப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: