தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ. 25 குறைவு

சென்னை: தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு மேலும் ரூ. 25 குறைந்து உள்ளதாக கட்டுமான துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ரூ.490-க்கு விற்கப்பட்டு வந்த சிமெண்ட் விலை தற்போது ரூ.435-க்கு விற்கப்படுகிறது.

Related Stories: