சென்னை வடபழனி ஏடிஎம் இயந்திரத்திலும் நூதன முறையில் பணம் திருட்டு

சென்னை: சென்னை வடபழனி ஏடிஎம் இயந்திரத்திலும் நூதன முறையில் பணத்தை திருடியது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் கடந்த 19-ம் தேதி நூதன முறையில் ரூ.69 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக வடபழனி போலீசில் மேலாளர் புகார் அளித்திருந்தார். பணம் செலுத்தும் வசதி கொண்ட இயந்திரங்களில் இதுவரை சுமார் ரூ.30 லட்சம் திருடப்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>