மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: தெ.ஆப்பிக்கா வீரர் சாதனை

ஆப்பிக்கா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தெ.ஆப்பிக்காவின் கேசப் மகராஜ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார். 1960-ம் ஆண்டுக்கு பிறகு தென்னாப்ரிக்கா வீரர் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.

Related Stories:

>