சொல்லிட்டாங்க...

யோகா உலகின் மிகப்பெரிய முடிவில்லாத உந்து சக்தியாக விளங்குகிறது. உலகளவில் அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வு யோகாவில் உள்ளது. :- பிரதமர் மோடி

காங்கிரசில் இருந்து பாஜவுக்கு சென்ற 17 எம்எல்ஏக்களை எந்த காரணம் கொண்டும் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். :- கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

ஆளுநர் உரை மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் பீடுநடை போடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இந்தி பேசாத மாநிலங்களில் இந்திக்காரர்களை கொண்டு வந்து அதிகாரத்தில் உட்கார வைக்க முயற்சிப்பதும் ஒரு இந்தி திணிப்பே. :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories:

>