முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பாராட்டு

டெல்லி: ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ உள்பட 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில் இவர்களின் கருத்து இருந்தால், நாட்டின் பொருளாதாரம் எட்டிய உச்சத்திற்கு மீண்டும் திரும்பும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>