கொரோனாவை எதிர்த்து போராட தடுப்பூசியே வலிமையான ஆயுதம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கொரோனாவை எதிர்த்து போராட தடுப்பூசியே வலிமையான ஆயுதமாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று தடுப்பூசி செலுத்தப்படுவோர் எண்ணிக்கை புதிய சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>