எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் சிறப்பாக செயல்படுவதற்கு உறுப்பினர்கள் துறை வாரியாகவும், தொகுதி வாரியாகவும் தரவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>