தமிழ்நாடு அரசு பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பது மகிழ்ச்சி: ப.சிதம்பரம் பாராட்டு

சென்னை: தமிழ்நாடு அரசு பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்தது சிறந்த நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>