இந்தியாவில் இதுவரை 20 பேர் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் இதுவரை 20 பேர் டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தின் ரத்னகிரியில் மட்டுமே 8 பேர் டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>