திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத தரிசன டிக்கெட் ஒதுக்கீடு நாளை ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தானம் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத தரிசன டிக்கெட் ஒதுக்கீடு நாளை ஆன்லைனில் வெளிடப்படுகிறது. ஒரு நாளைக்கு 10,000 டிக்கெட்டுகள் என நாளை காலை 9 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் 31 வரையிலான சாமி தரிசன ரூ.300 டிக்கெட் கோட்டா நாளை வெளியிடப்படுகிறது.

Related Stories:

>