இந்தியாவில் ஒரேநாளில் 69.25 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 69.25 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது. மாலை மணி 5 வரை நாடு முழுவதும்  69.25 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் இன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தொடர்ந்து 6-வது நாளாக 30 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

Related Stories:

>