நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தந்தை-மகன் இருவரும் உயிரிழப்பு

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தந்தை-மகன் இருவரும் உயிரிழந்தனர். தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது சுவாமிநாதன்(53), அவரது மகன் சங்கர் சுப்பிரமணியன்(20) உயிரிழந்தனர்.

Related Stories:

>