பள்ளிக்குழந்தைகளை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல்: தமிழ்நாடு அரசு வெளியீடு

சென்னை: பள்ளிக்குழந்தைகளை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாடு அறையைப் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும். அனைத்து தரப்பினரும் தங்களது குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா நேரடி தொலைபேசி வசதி உருவாக்கப்படும்.

Related Stories:

>