தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்படும் தாக்கம் குறித்து 2ம் கட்ட ஆலோசனை கூட்டம்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

>