டெல்லியில் 24ம் தேதி மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

டெல்லி: டெல்லியில் 24ம் தேதி மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். மாநிலங்களின் அரசியல் சூழல் குறித்து குடத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>