திருவண்ணாமலை கோவில் கிரிவலம் செல்ல ஜூன் 24ம் தேதி முதல் 26 வரை செல்ல தடை விதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் கிரிவலம் செல்ல ஜூன் 24ம் தேதி முதல் 26 வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories:

>