மகாராஷ்டிராவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 729 பேர் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 729 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சுமார் 8,000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>