ஆர்கானிக் கிரீன் டீ

பலன்கள்

Advertising
Advertising

*    கிரீன் டீயில் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிப்பார்கள். இது உடலுக்கு நன்மை செய்யும்.

*    கிரீன் டீ குடிப்பதால் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

*    கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டால் மறதி நோய் தீரும்.

*    உடலில் தேவையற்ற கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்.

*    கிரீன் டீ குடிப்பதினால் மன அழுத்தம் குறையும்.

*    உடல் எடையை குறைக்கவும் கிரீன் டீ சிறந்த தீர்வாகும்.

*    சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கிரீன் டீயை குடிக்கலாம்.