டெல்லி உத்யோக் நகரில் உள்ள ஒரு ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து

டெல்லி: உத்யோக் நகரில் உள்ள ஒரு ஷூ தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. 24 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்தது. தீயணைப்பில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: