சட்டப்பேரவை காங்கிரஸ் நிர்வாகிகள்; கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிவிப்பு: தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவர்- எஸ்.ராஜேஷ்குமார், கொறடா-எஸ்.விஜயதரணி, துணை கொறடா- ஜெ.எம்.எச்.ஹசன் மௌலானா. செயலாளர்- ஆர்.எம்.கருமாணிக்கம், பொருளாளர்-ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>