அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இருவரும் விருப்பத்துடன் பழகியதால் பாலியல் வன்கொடுமையாக கருதமுடியாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>