மதனின் யூடியூப் சேனல்கள் முடக்கம்

சென்னை: பப்ஜி மதனின் 5 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. பப்ஜி கேமில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய புகாரில் யூடியூப் மதன் கைது செய்யப்பட்டுள்ளார். 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் பப்ஜி மதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>