அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: துணை நடிகையின் பாலியல் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2 மணிநேர விசாரணைக்கு பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மணிகண்டனை போலீசார் ஆஜர்படுத்தினர்.

Related Stories:

>