எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் இறக்கிய போது குழாய் கசிவு

திருவள்ளூர்: எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் இறக்கிய போது பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. கப்பலில் இருந்து குழாய் மூலம் கச்சா எண்ணையை இறங்கியபோது  குழாய் உடைந்ததில் கசிவு ஏற்பட்டது. கச்சா என்னை படலம் கடலில் கலாக்காமல் தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது என துறைமுகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>