ஊரடங்கு தளர்வுகள்: 33 சதவிகித பணியாளர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி

ஊரடங்கு தளர்வுகள்: மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், விற்பனைக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 33 சதவிகித பணியாளர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>