ஊரடங்கு தளர்வுகள்: மாவட்டங்களுக்குள் 50 சதவிகித பேருந்துகளை இயக்க அனுமதி

ஊரடங்கு தளர்வுகள்: நோய் தொற்று குறைவாக உள்ள 4 மாவட்டங்களில்  மாவட்டங்களுக்குள் 50 சதவிகித பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் இல்லை; தற்போதைய நிலையே தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

>