தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துளளது. கொரோனா பரவல் குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகளை  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories:

>