தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு அரசின்  நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10-ஆக இருந்த வரியை ரூ.32.9 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது என தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories:

>