தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனத்தால் விழுப்புரம், புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனத்தால் விழுப்புரம், புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடி, மின்னலுடன் விழுப்புரம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மலைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories: