நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories:

>