மதுரை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் அனைவருக்கும் தடுப்பூசி: சிறைத்துறை கண்காணிப்பாளர் தகவல்

மதுரை: மதுரை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் என 1,513 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>