சைனீஸ் கிரீன் கறி

செய்முறை

Advertising
Advertising

வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும். கோழியை சுத்தம் செய்து வேண்டிய அளவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது, கிரீன் கறி பேஸ்ட் சேர்த்து வதக்கவும். கோழி, தனியாத்தூள், கஃபீர் லைம் இலை, பேஸில் இலை நறுக்கி லெமன் கிராஸ் மற்றும் உப்பு சேர்த்து சுருள வதக்கவும். அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விட்டு இறக்கவும். சைனீஸ் கிரீன் கறி தயார்.