சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தண்ணீர் திருவாலங்காடு வந்தடைந்தது

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தண்ணீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடு வந்தடைந்தது. திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளில் தலைப்பு பகுதியில் உள்ள நீர்தேக்கியில் 682 கனஅடி வீதம் வந்தது. 

Related Stories:

>