சொல்லிட்டாங்க...

* தனியார் கல்லூரிகளும், ஆசிரியர், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

* மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை கண்டறியும் குழுவை பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வு கலைப்பதாக அறிவித்தது, கர்நாடக அரசையே ஒன்றிய பாஜ அரசும் ஆதரிப்பதையே காட்டுகிறது. - விசிக தலைவர் திருமாவளவன்

* எனக்கு  குறைந்தபட்சம் 6 மாதம் அமைச்சர் பதவியை கொடுங்கள். அதன் பிறகு, நானே பதவியை  ராஜினாமா செய்து விடுகிறேன். - புதுவை பாஜஎம்எல்ஏ ஜான்குமார்

* காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பல வருடங்களுக்கு முன் என்னுடைய 2 குழந்தைகளையும் கடத்த  திட்டமிட்டார். - கேரள முதல்வர்  பினராய் விஜயன்

Related Stories:

>