திருப்பதி- திருமலை இடையே 100 பசுமைப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்: அறங்காவலர் குழுத் தலைவர்

திருப்பதி: திருப்பதி- திருமலை இடையே 100 பசுமைப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார். சுற்றுச்சூலை மாசுப்படுத்தாத வகையில் பேட்டரியால் இயங்கும் 100 பசுமைப் பேருந்துகளை இயக்கத் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>